Tuesday, 20 October 2015

The Hidden Face / 2011 / Spanish



ஆண்கள் அவர்களது அன்பை வெளிபடுத்த தெரியாதவர்கள் என்ற பொது கருத்து உண்டு . நீ என்னிடம் எவளவு அன்பு வைத்திருக்கிறாய் ? நான் உனக்கு எவளவு முக்கியம் ? இந்த கேள்விகள் எல்லா உறவுகளிலும் வந்தாலும் . ஆண் - பெண் உறவுகளில் வரும்போது சரியாக கையாளவிடில் பெரும் சிக்கல்களை சில நொடிகளில் ஏற்படுத்திவிடலாம் .ஒருத்திக்கு இந்த விஷயத்தை சோதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது .அது ஒரு கண்ணாமுச்சி விளையாட்டு போல விளையாட சென்றவள் விளையாடும் பொருளாகி . விசித்திரமான முடிவை நோக்கி செல்கிறாள் . அற்புதமான திரைக்கதை . Gone girl- க்கு முன் இந்த படம் வந்தாலும் எப்படி பிரபலமாகாமல் போனது என்பது விசித்திரம் .


செம - கண்ணாடிக்கு முன் நடக்கும் கலவி காட்சி .

Trailer : https://www.youtube.com/watch?v=afJ1h3Esoqo 

No comments:

Post a Comment