Monday, 19 October 2015

Big Bad Wolves / 2013 / Israle

2013-ன் சிறந்த படம் என்று Quentin tarantino- சொல்ல . உலகே திரும்பி பார்த்த படம். உண்மையாகவே சிறந்த படம், Solid Thriller - .எப்பொதும் நாம் சந்திக்கும் நபர்களை & சம்பவங்களை பற்றிய மதிப்பீடுகளை ,நாம் இதுவரை இந்த உலகதிடம் இருந்து பெற்ற தரவுகளை வைத்தே கணிக்கிறோம் . அதுபோல இந்தபடத்தில் நம் கணிக்கும் திறமையை பெரிதாக சோதிக்கிறார்கள் .சில சிறந்த கவிதைகளில் கடைசி ஒரு வார்த்தை அந்த மொத்த கவிதையின் பொருளை மாற்றக்கூடும் . அது போன்ற ஒரு அற்புதத்தை இயக்குனர் நிகழ்த்தி காட்டுகிறார் .

செம - இறுதி காட்சி

Trailer : https://www.youtube.com/watch?v=GsfzhiW5l8c

No comments:

Post a Comment