Thursday, 15 October 2015

Ulidavaru Kandante / kannada / 2014

       ஒரு முழு வரைபடத்தை பல துண்டங்களாக்கி முன்னுக்கு பின் முரணாக நம்மிடம் கொடுத்தால் எப்படி இருக்கும் . முதலில் கிடைக்கும் துண்டங்களை வைத்து எதுவுமே கணிக்க முடியாது . கொஞ்சம் மண்டை காயும் .அடுத்து அடுத்து கிடைக்கும் துண்டங்களை வைத்து ஓரளவு என்ன என்று கணிக்க முடியுமே தவிற அருதிய்ட்டு சொல்ல முடியாது . இறுதி துண்டம் கிடைத்த உடன் அந்த முழு உருவம் என்னவென்று புரியும் . அந்த விடை நமக்கு முன்பே தெரிந்த விடையாக கூட இருக்கலாம் . ஆனால் அந்த துண்டங்களை சேகரித்த நேரத்தில் நமக்குள் இருந்த பரபரப்பும் ஆர்வமும் ஒரு பரவச அனுபவமாக இருக்கும் . அப்படி ஒரு அனுபவத்தை இந்த Ulidavaru Kandante - படம் தருகிறது .
செம.

1. முன்று படங்களில் நாயகனாக நடித்து விட்டு நாலாவது படம் இயக்குனராக ஒரு தனி தில் வேண்டும் அது ரக்ஷித் ஷெட்டிக்கு அதிகமா இருக்கு. ஒரு creator நம்ம கட்டி போடுறார் .
2. Cuban boy - கதை அதை வைத்த இடங்கள் எல்லாமே கவிதை

Trailer : https://www.youtube.com/watch?v=POJ_6EtGeMw