Thursday, 5 November 2015

Chungking Express /1994 / Hong Kong


   
காதலிக்க கொஞ்சம் அசட்டுதனம் வேண்டும் . இரண்டு கதைகள் இரண்டு நாயகர்களின் காதல் . .அசட்டுதனம் ஆறவே இல்லாவிடின்! அதிகமாக இருந்தால் !. இசை வழிந்தோட இயல்பாய் ஒரு காதல் படம் . காட்சிகளும் காட்சிப்படுத்திய விதத்தால் 20- ஆண்டுகளுக்கு முன் எடுத்த படம் என்பதை நம்ப மறுக்கிறது மனம்,அப்படி ஒரு உயிர்ப்போடு இருக்கிறது .சில படங்களின் OST- யை தேடிப்பிடித்து திரும்ப திரும்ப கேட்போம் அப்படிப்பட்ட இறவா இசை . Hong Kong ன் மாற்று சினிமாக்கு வழி கோலிய இயக்குனர்களில் Wong Kar-wai-ம் ஒருவர் .

செம : -கண்மூடித்தனமாக ஒரே இரவில் canned pineapple சாப்பிடுவது

பேருக்காகவே பார்க்கலாம் : Wong Kar-wai, Tony Leung Chiu Wai

Trailer : https://www.youtube.com/watch?v=Bjd7PFf_TFw

No comments:

Post a Comment