Sunday, 22 November 2015

Ennu Ninte Moideen / 2015 / Malayalam


சில திரைக்கதை திருப்பங்களுடன் இன்னும் சுவாரஸ்யமாக இப் படத்தை எடுத்திருக்கலாம்தான் .அதற்க்கான வாய்ப்புகள் மூல கதையில் இருந்தும் (மொய்தீன் கொலை முயற்சி , இறுதி படகு காட்சி ) இயக்குனர் அதை துச்சமென ஒதுக்கிவிட்டார் . அவரது நோக்கம் மற்றொரு வணிகப்பட உருவாக்கமாக இல்லை . காவியங்களில் படித்த காதல் கால்நுற்றாண்டுக்கு முன் நடந்திருக்கிறது .

விலை மதிப்பில்லா அந்த காதலுக்கு விலை வைக்க அவர் விரும்பவில்லை . இரண்டு அழகிய ஆத்மாக்கள் அனுபவித்த ஆழி அளவு காதலின் அனுபவத்தில் சிறு துளியேனும் பார்வையாளன் உணரவேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்திருக்கிறது . அதை அற்புதமாக செய்திருக்கிறார் .

செம : காஞ்சனாவை மாமியார் இழுத்து செல்லும் காட்சி

பேயருக்காகவே பார்க்கலாம்: Prithviraj Sukumaran Parvathy menon

Trailer :https://www.youtube.com/watch?v=hE140UITpD8

No comments:

Post a Comment